About

இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு

ஒட்டாவா: கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சம் அடைந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் கனடா வர தடை விதிக்கப்பட்டிருந்தது அந்தத் தடையை செப்டம்பர் 27ம் தேதி (இன்று) நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சம் பெற்றது. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: