காபூல்: பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பலவற்றில் "Property of USA Government" என்ற முத்திரை இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றது எப்படி என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துதுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் அமெரிக்கப் படைகள் இருந்தன.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
தாலிபான்களிடம் குவியல் குவியலாக 'மேட் இன் அமெரிக்கா' ஆயுதங்கள்.. இது எப்படி சாத்தியமானது? பரபர தகவல்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment