டாக்கா: வங்கதேச நடிகரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாகவே இருந்த தொழிலதிபர் ஒருவர் 24 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசக்கில் 1990 களில் பிரபலமான நடிகராக இருந்தவர் சோஹல் சவுத்ரி. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி டிரம்ஸ் கிளப்பில் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
பிரபல நடிகர் கொலை வழக்கு.. தாதாவாக மாறிய தொழிலதிபர்.. கேர்ள் ஃப்ரண்டுகளுடன் 24 ஆண்டுக்கு பிறகு கைது
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment