About

2021-22 நிதியாண்டில் மின் வாகன விற்பனை மூன்று மடங்கு உயர்வு

புதுடெல்லி: 2021-22-ம் நிதி ஆண்டில் மின் வாகனங்களின் சில்லறை விற்பனை 3 மடங்கு உயர்ந் திருப்பதாக ஆட்டோ மொபைல் டீலர் சங்க கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் 4,29,217 மின் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 2020-21-ம் நிதி ஆண்டில் விற்பனை 1,34,821 ஆகவும், 2019-20-ல் 1,68,300 ஆகவும் இருந்தது. சென்ற நிதி ஆண்டில் இரு சக்கர மின் வாகனங்களின் விற்பனை 2,31,338 ஆக உள்ளது. 2020-21-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். இரு சக்கர மின் வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் 65,303 இரு சக்கர மின் வாகனங்களை விற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: