ஸ்ரீநகர் : பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சியில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே கூறியுள்ளார். காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, காஷ்மீர் பிரிவின் பாஜக தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்க பாஜக தான் காரணம்.. ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்! சொல்கிறார் தாவ்டே
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment