
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,858 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 18,400 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. காலை 09:45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.61 புள்ளிகள் சரிந்து 61,902.11 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 29.35 புள்ளிகள் சரிந்து 18,380.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment