காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். வல்சாத் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியின மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாஜகதான் கொடி நாட்டி வந்திருக்கிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
குஜராத்.. இன்றைய டார்கெட் வல்சாத் மாவட்டம்.. இரண்டாவது முறையாக சளைக்காமல் வந்த மோடி!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment