மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
எதிர்க்கட்சி நாங்க தான்.. சென்னைக்கு பின் மயிலாடுதுறை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்யும் ஈபிஎஸ்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment