
கடந்த 2021-ம் ஆண்டில் இந்தியா 22.9 மில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 34% அதிகம். 2019-ல் இந்தியா 17.1 பில்லியன் டாலர் அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது.
அதேபோல சீனாவிலிருந்து இந்தியா பெற்ற இறக்குமதியும் 2021-ம் ஆண்டில் 28% அளவில் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு 87.5 பில்லியன் டாலர் அளவில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. 2019-ம் ஆண்டில் அது 68.4 பில்லியன் டாலராக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment