
புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ நிறுவனம் நிரந்தர இணைப்பு மூலமான பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை 2019 செப்டம்பரில் தொடங்கியது. 2 ஆண்டுகளே ஆன நிலையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறு வனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறு வனத்தின் வாடிக்கையாளர் எண் ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலான சேவையை வழங்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment