இஸ்தான்: துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 80க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரம் உலகின் பல நாடுகளை சேர்ந்த மக்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இப்பகுதியில் நேற்று அரங்கேறிய தற்கொலைப்படை தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
துருக்கியை உலுக்கிய குண்டு வெடிப்பு.. 6 பேர் பலி! ஒருவர் கைது - மனித வெடிகுண்டாக இருந்தது பெண்ணா?
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment