
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று வார இறுதி நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 984 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயர்ந்து 61,598 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 274 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயர்ந்து 18,302 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:35 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 992.25 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,605.95 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 242.00 புள்ளிகள் உயர்வுடன் 18,270.20 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment