பிளேயர்: அந்தமான் தீவுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம் பெண்களைப் பலாத்காரம் செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த மாதம் முன்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் மீது பாலியல் பலாத்கார புகாரை அளித்து இருந்தார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"மது, பலாத்காரம், மிரட்டல்..\" அந்தமான் கூட்டு பலாத்காரத்தில் நடந்தது என்ன? இளம்பெண் கண்ணீர்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment