About

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: ரூ.17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ரூ17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.2 கொரோனா கட்டுப்பாடுகளுடன் உ.பி. தேர்தலை நடத்துங்க- தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: