
நடப்பு ஆண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை யில் மேற்கொண்ட முதலீடு ரூ.51 ஆயிரம் கோடியாகும். தொடர்ந்து 3-வது ஆண்டாக அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வரும் சூழலில் தற்போது இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment