வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்று பகல் 1 மணியளவில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார் பிரதமர் மோடி.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி- 12 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment