About

நியூயார்க் நகரில் ரூ.729 கோடிக்கு சொகுசு ஹோட்டல் வாங்கும் முகேஷ்

புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் என்ற சொகுசு ஹோட்டலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாங்குகிறது.

அந்த ஹோட்டலின் 73.37%பங்குகளை 98.1 மில்லியன் டாலருக்கு (ரூ.729 கோடி) வாங்கரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மீதமுள்ள 26.63% பங்குகளையும் ரிலையன்ஸ் குழுமமே வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அதன் விருந்தோம்பல் வணிகத்தை விரிவுபடுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஹோட்டலை வாங்குவதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: