About

உ.பி-க்கு அடுத்து கோவாவிலும் சிக்கல்.. முன்னாள் பாஜக அமைச்சர் காங்-இல் ஐக்கியம்

பனாஜி: கோவா பாஜக அரசில் அமைச்சராக இருந்த மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மறுநாளே, காங்கிரஸ் இணைந்தார். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கோவா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் பிப். 14ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: