ராய்ப்பூர்: பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி சத்தீஸ்கார் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க குறிவைத்துள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்ஆத்மி அங்கு புதிதாக அலுவலகம் திறந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்தது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
பஞ்சாப் ஓவர்.. அடுத்த இந்த மாநிலம்தான்..காங்கிரசுக்கு வசமாக செக் வைக்கும் ஆம் ஆத்மி.. என்ன திட்டம்?
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment