ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, விவசாயிடம் மாடுகளின் சிறுநீரான கோமியத்தை 1 லிட்டர் ரூ4 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் பசு பாதுகாப்பு, சாணி, கோமியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் என பல்வேறு அதிரடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
சத்தீஸ்கர் காங். அரசு அதிரடி... மாட்டு கோமியத்தை 1 லிட்டர் ரூ4 கொடுத்து விவசாயிகளிடம் வாங்குகிறது!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment