
புதுடெல்லி: மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், பணவீக்கத்தின் தீவிரம் விரைவில் குறையும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலக விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பொருள்களின் விலைவாசி உயர்ந்தது. இந்தச் சூழலை ரஷ்யா - உக்ரைன் போர் இன்னும் தீவிரப்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment