கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கீவ் நகரில் நடத்த உள்ள தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"கீவ் நகரில் தாக்குதல் நடத்துகிறோம்.. உடனடியாக வெளியேறுங்கள்..\" பொதுமக்களை எச்சரித்த ரஷ்ய ராணுவம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment