கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபரின் அதிகாரியை மேற்கோள் காட்டி உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment