
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா உட்படமேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், ரஷ்யாவுடனான பணப் பரிவர்த்தனைக்கு இந்தியா மாற்று வழியை நடைமுறைப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment