டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் அவரை காக்க 5 மணி நேரமாக மருத்துவர்கள் போராடியும் இயலவில்லை என தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே (67) 30 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக நீடித்தவர் ஷின்சோ மட்டுமே. இவர் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
இதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment