ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை நிலவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி தனது கணவனை கொலை செய்துள்ளார்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
என்ன கருப்பா இருக்க? கிண்டலடித்த கணவன்.. \"அதை\" கட் பண்ணி வெளியே வீசிய மனைவி.. கொடூரம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment