About

படரல வறபனயளர சஙக 6-வத மநல மநட: மதரயல ஜன 22-ல நடபறகறத

சென்னை: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க 6-வது மாநில மாநாடு வரும் 22-ம் தேதி காலை 9:30 மணிக்கும், 41-வது பொதுக்குழுக் கூட்டம் அதேநாளில் பிற்பகல் 2:30 மணிக்கும் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் க.ப.முரளி விழாவுக்கு தலைமையேற்பார்கள். இந்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது
விநியோகத் துறை செயலாளர் ரோகித் குமார் சிங் மாநாட்டை தொடங்கி வைத்து பேருரையாற்றுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: