
புதுடெல்லி: சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையொட்டி, இந்தியாவிலும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு ரூ.8, சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.15, சோயா எண்ணெய் விலை ரூ.5 குறைந்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதலாக சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment