சிம்லா: துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் ஹிமாச்சலப்பிரதேச ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சண்டிகர், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசித்து வந்த தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் சுக்மன்பிரதீப் சிங்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
வக்கீல் கொலை வழக்கு..ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி மகள் கைது - சிபிஐ அதிரடி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment