
பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீட்டு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆசியாவின் பவர்ஹவுஸ் என்று அறியப்படும் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment