புவனேஸ்வர்: ஒடிஷாவில் 275 பேரை பலி கொண்ட கோர விபத்து நிகழ்ந்த பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்குப் பின் குறைந்த வேகத்தில் இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
ஒடிஷா பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்கு பின் குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் இயக்கம்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment