பாட்னா: குஜராத் மாநிலத்தில் கிரிக்கெட் பந்தை தொட்டதால் தலித் இளைஞர் ஒருவரின் கை விரல் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் தீண்டாமை என்பது தண்டனைக்குரிய குற்றமாகவே இருந்து வருகிறது. இருப்பினும், நாட்டில் இன்னுமே பல இடங்களில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
Home
Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
என்ன திமிர்! கிரிக்கெட் பந்தை தொட்டதால்.. தலித் இளைஞர் விரலை துண்டித்த கொடூரம்.. குஜராத்தில் ஷாக்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment