
சென்னை: நவீன ரக தொழில் இயந்திர கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஜூன் 15-ல் தொடங்குகிறது.
ஜூன் 19 வரையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஜப்பான், சீனா, ஜெர்மனி, பெல்ஜியம், கனடா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து 435 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இக்கண்காட்சியை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஒருங்கிணைக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment