
புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 25.28% அதிகரித்து 34.5 பில்லியன் டாலராக உள்ளது. பொறியியல், பெட்ரோ லியம், நகை ஆபரணம் உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட் டுள்ளன.
இறக்குமதி 23.54% அதிகரித்து 51.93 பில்லியன் டாலராக உள்ளது. விளைவாக, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை 17.42 பில்லியன் டாலராக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment