About

வெள்ளக்காடான பிரேசில்! கொட்டித் தீர்த்த கன‌மழை.. நிலச்சரிவில் சிக்கி 96 பேர் பலி.. திக் காட்சிகள்

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி நேரத்திற்குள் 26 செ.மீ மழை பெய்திருக்கிறது. ரியோ டி ஜெனிரோ நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

from Oneindia - thatsTamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: