இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு காங்கிரஸ் கட்சி தங்கள் வேட்பாளரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் சட்டசபைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்ப்பூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
நியாயம் நியாயம்தான்டா.. பாஜகவிற்கு ஆதரவு அளித்த வேட்பாளரை \"கடைசி நாளில்\" கழற்றி விட்ட காங்கிரஸ்!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment