கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனால் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்நாட்டு எல்லையில் ராணுவத்தை குவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
from Oneindia - thatsTamil
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment