மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்தைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைன் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தரும் நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
Russia- Ukraine crisis: நாங்கள் நிச்சயமாக போர் புரிய விரும்பவில்லை.. அதிபர் புதின்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment