
சென்னை: நீர் சுத்திகரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ள விஏடெக் வாபாக் லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 132 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் லாபம் 209 சதவீதம் உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment