About

ஐபிஓ வெளியிட ஆயத்தம் - எல்ஐசி இயக்குநர்கள் குழுவில் 6 சுயேச்சை நியமனம்

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு கார்ப்பரேஷன் (எல்ஐசி) பொதுப் பங்கு வெளியிட ஆயத்தமாகி வருகிறது. இதற்காக கடந்த மாதம் இயக்குநர்கள் குழுவில் 6 சுயேச்சையான இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயக்குநர் குழுவின் நிர்வாக நடைமுறைகளுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நிதி சேவைகள் துறை செயலர் அஞ்சுலி சிப் துகால், `செபி' முன்னாள் உறுப்பினர் ஜி. மகாலிங்கம், எஸ்பிஐ லைப் முன்னாள் நிர்வாக இயக்குநர் சஞ்ஜீவ் நுடியால் ஆகியோர் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள புதிய சுயேச்சை இயக்குநர்களாவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: