காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, 169 மில்லியன் டாலர் பணத்துடன் காபூலை விட்டு வெளியேறவில்லை என அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து அஷ்ரப் கனி பல மில்லியன் டாலர் பணத்துடன் தப்பியதாக கூறப்பட்டது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment