About

3 புதிய வண்ணங்களில் கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்: பஜாஜ் நிறுவன பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்

சென்னை: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனதுசேட்டக் மின்சார ஸ்கூட்டரில் புதியபிரீமியம் ரகத்தை 3 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேட்டக் என்றபெயரில் ஏற்கெனவே மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை ரூ.1.22 லட்சம் (பெங்களூரில் எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: