
புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் நிதி ஆண்டின் 4-ம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவரங்களை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, 4-ம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2022-23 முழு நிதி ஆண்டுக்கான ஜிடிபி 7.2 சதவீதமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment