About

மகரஷடர: சரதபவர எனசப உடநதத! 30 எமஎலஏககளடன அஜத பவர தண மதலவரகறர!

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ராஜ்பவன் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: