About

என்ன ஜாதி? என்ன மதம்? பள்ளிகளில் இந்த விவரங்களை கேட்கவே கூடாது.. பள்ளிக் கல்வித் துறை வார்னிங்

கோவை: தனியார் பள்ளிகள் சுயவிவர குறிப்பேட்டில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவர படிவத்தில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுமாறு கூறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: