காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேபாள நாட்டில் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment