போபால்: மத்தியப் பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 30ல் கனரக வாகனம் மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது சோகம்! ம.பி. பேருந்து விபத்தில் 14 பேர் பலி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment