போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை முறைத்து பார்த்ததாக கூறி ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
என் பொண்டாட்டியை முறைச்சு பார்க்குறியா? தலித் இளைஞரை சரமாரியாக சுட்ட கணவர்.. 3 பேர் பலி
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment