கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என பேசியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. மேலும், கிராமப்புற கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் ஆவின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment