ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் நாடுகள் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,265,144 பேரை தாக்கி கொன்றுள்ளது..
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
கொடுமை: இதுவரை 6,265,144 பேர் உலகம் முழுதும் கொரோனாவுக்கு பலி.. 514,523,953 பேருக்கு தொற்று பாதிப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment